Categories: சினிமா

“ஹெச்.ராஜா தீவிரவாதி” தமிழ் நடிகர் விளாசல்..!!

Published by
Dinasuvadu desk

இந்த இந்துத்துவா தீவிரவாதி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்நீதிமன்றத்தை அசிங்கமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை இந்துத்துவா தீவிரவாதி என்று விளாசியுள்ளார் நடிகர் சித்தார்த்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஹைகோர்ட்டாவது ம……வது என்று திட்டிய வீடியோ வெளியாகி வைரலானது. வைரல் உயர் நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டிய ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, ‘உயர் நீதிமன்றத்தை நான் திட்டவில்லை. என் குரலை யாரோ எடிட் செய்து பேசியுள்ளார்கள்’ என்று விளக்கம் அளித்துள்ளார் ராஜா.

இந்நிலையில், ஹெச். ராஜாவின் வீடியோவை பார்த்த நடிகர் சித்தார்த் காட்டமாக ட்வீட்டியுள்ளார். அதில், “போராட்டம் செய்தவர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீஸ் உயர்நீதிமன்றம், போலீஸ், சிறுபான்மையினர், முக்கியமாக இந்து மதம் என அனைத்தையும் ஹெச்.ராஜா இழிவாக பேசுவதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அவர்களது சார்பு நிலையைக் காட்டுகிறது. இந்த இந்துத்துவா தீவிரவாதி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago