ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஐயங்காரன் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அடங்காதே, சர்வம் தாளமயம், 100% காதல், ஜெயில் என பல படங்கள் முடித்து உள்ளார். இதில் ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கி உள்ளார்.
இப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்படத்தின் வெளியீட்டு தேதி சீக்கிரம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தேதி தற்போது அறிவிக்கப்படுகிறது. இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU