ஜி.வி.பிரகாஷ்-20! இயக்குனர் எழிலுடன் இணைய உள்ளார்!!!
தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களை முடித்துவிட்டு அதன் ரிலீஸிற்கு காத்திருக்கும் நேர்தில் அடுத்த அரை டஜன் படங்களில் கமிட்டாகி விறுவிறுவென ஷூட்டிங் கிளம்புகிறார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் குமார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக 100%காதல், அடங்காதே, ஜெயில், 5G, ஐயங்காரன் என வரிசையாக படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதனிடையே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்திற்கு இசை என அந்த துறையிலும் பிசியாக உள்ளார் .
இதனிடையே நேற்று மனம் கொத்தி பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளகாரன் என படங்களை இயக்கிய எழில் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இந்த பட பூஜை நேற்று போடப்பட்டது.
DINASUVADU