ஜி.வி.பிரகாஷ் குமார் – ரைசா நடிப்பில் உருவாகும் புதிய படம்…!!!

Published by
லீனா
  • நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ரைசா வில்லியம்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் காதலிக்க நேரமில்லை.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக்கி, வெளியான படம் சர்வ தாளமயம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ரைசா வில்லியம்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் காதலிக்க நேரமில்லை.

மேலும், இந்த படம் மொரட்டு சிங்கிள்ஸிற்கு சமர்பணம் என டேக் லைனோடு வெளியாகிறது..

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago