குஷி 2ம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் குஷியான வரவேற்பு….!!!
நடிகர் விஜய் திரையுலகில் பல படங்களை நடித்து, அவர் நடித்த படங்கள் ஹிட் ஆக்கியுமுள்ளது. இவருடைய எல்லா படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும், வரவேற்புகளும் குவிந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், எஸ்.கே.சூர்யா,விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்ற படம் குஷி படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஏற்பாடுகள் மிகசிறந்த முறையில் நடைபெறு வருகிறது. குஷி படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் அணியினருக்கு கோடாம்பாக்கத்தில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
source : tamil.cinebar.in