ஏலத்திற்கு விடப்படும் பச்சை தேவதை!

Published by
லீனா

நடிகை எலிசபெத் டெய்லர் பிரபலமான பாலிவுட் நடிகையாவார்.  லிஸ் டெய்லர் என அழைக்கப்படும் இவர் ஒரு ஆங்கிலோ- அமெரிக்க நடிகை ஆவார். இவர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தில் தலைசிறந்த பெண்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில உள்ளார்.

இந்நிலையில், இவர் 1961-ஆம் ஆண்டு பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்தில் விடப்படவுள்ளது. இந்த கார் ‘பச்சை தேவதை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காரை எலிசபெத் சுமார் 20 ஆண்டு காலம் பயன்படுத்தி உள்ளார்.

தற்போது இந்த கார் ஏலத்திற்கு வந்துள்ள நிலையில், அதன் ஆரம்ப கட்ட விலை இன்னு அறிவிக்கப்பவில்லை. மேலும், இந்த ரக காரின் தற்போதைய விலையை போல் 5 மடங்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

15 mins ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

8 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

8 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

8 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

8 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

8 hours ago