தமிழ் சினிமாவில் படங்கள் எவ்வளவு முக்கியமாக கருதப்பட்டாலும் அதற்க்கு பாடல்கள் தான் உயிர் என்றால் அது மிகையாகாது.இன்றைய நவீன காலத்தில் பாடகர்கள் தற்போதைய சினிமாவில் அதிகம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதாவது 1980,1990களில் இருந்தவர்களுக்கு பாடகர்கள் என்றால் மிகுந்த மரியாதை.இன்பமோ துன்பமோ இவர்களின் பாடல்கள்தான்.
அப்போது முதல் தற்போது வரை இளைஞர்களும் ரசித்து கேட்கக்கூடிய ஒரு பாடகி என்றால் அது ஜானகி அம்மாள் அவர்கள் தான்.ஏற்க்கனவே இனி பாட போவதில்லை என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.இவர் சமீபத்தில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் குளியல் அறையில் வழுக்கி கிழே விழுந்ததார், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால்அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது இவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
DINASUVADU.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…