தாத்தாவை போல பேரன்! தனது மகன் பற்றி சௌந்தர்யா விளக்கம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துளளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கு, விசாகனுக்கும் சமீபத்தில், திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, சௌந்தர்யா தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை வெளியிட்டு, தாத்தாவை போல பேரன் என்று தெரிவித்துள்ளார்.