ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர்.
கேளிக்கை வரி ரத்து, உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதித்தல், அண்டை மாநிலங்களைப் போலவே பராமரிப்பு கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தங்கள் கோரிக்கைகளை விளக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு பரிந்துரைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…