கிசு கிசு

‘2.O’ வில்லன் அக்ஷ்ய்குமாரை இயக்க உள்ளாரா லாரன்ஸ்!! காஞ்சனா ரீமேக்கா?!!!

முனி படங்களின் பாகங்களான உருவான காஞ்சனா 1 மற்றும் 2ஆம் பாகங்கள் தமிழில் நல்ல வசூலை கொடுத்தன. அப்படத்தை இயக்கி நடித்த ராகாவா லாரன்ஸிற்கும் நல்ல பெயரை கொடுத்தது. படத்தில் இவரது காமெடி கலந்த கலாட்டாவான நடிப்பிலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார் லாரன்ஸ். தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். வேதிகா, ஓவியா ஆகியோர் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தை […]

akshay kumar 3 Min Read
Default Image

விஜயுடன் மீண்டும் நடிக்க உள்ளாரா கீர்த்தி சுரேஷ்?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கதிர், விவேக், யோகிபாபு, ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் 16 புதிய பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் ஒருவராவர். இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய […]

#Atlee 2 Min Read
Default Image

ஐரா படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்துள்ள திருநங்கை! அவர் யாரென்று தெரியுமா?!!

நயன்தாரா நடிப்பில் அண்மையில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த நிரஞ்சனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஐரா திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நயன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லக்ஷ்மி, மா ஆகிய படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவிற்கு […]

#Viswasam 2 Min Read
Default Image

இந்த காரணத்தினால் தான் உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தாரா சிம்பு!? இந்தியன்-2 அப்டேட்ஸ்!!

2.O படத்தின் வெற்றியை தெடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மீண்டும் லைகா நிறுவனத்திற்காக படம் இயக்க உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதன் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமானது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்  ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் சித்தார்த் வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது நடிகர் சிம்புதான். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறினார். இவர் இந்த படத்திலிருந்து வெளியேறிய காரணம் இதுதான் […]

#Shankar 3 Min Read
Default Image