கிசு கிசு

எலெக்ஷ்னுக்காக வேகமாக நடைபெறும் தல59 ஷூட்டிங்!!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தற்போது தமிழில் தல அஜித் ‘ நேர் கொண்ட பார்வை’ எனும் தலைப்பில் ‘தீரன்’  பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகவேமாக நடைபெறுகிறது. இந்த படத்தினை இடைவெளி இல்லாமல் அஜித் வேகமாக நடித்து கொடுத்து வருகிறாராம். காரணம் ஏப்ரல் 18இல் ஓட்டு போடுவதற்காக […]

#Ajith 2 Min Read
Default Image

நடிகர் விஜய் சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார் !!!!!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர். வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி,  2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர்.இவர்  தற்போது ‘சூப்பர்டீலக்ஸ்’படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகைசமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை […]

cinema 3 Min Read
Default Image

தளபதி 63 படத்தின் டைட்டில் வெளியானது !!!!

நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” நடித்துவருகிறார். “தளபதி 63” படத்தை பற்றி அவரிடம் கேட்ட போது அவர் கூறிய ஒரே வார்த்தை வெறித்தனம். தளபதி விஜய் மாபெரும் நடிகராக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “சர்கார் “திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” நடித்துவருகிறார்.இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறதுஇப்படத்தில் கதிர், […]

#Atlee 3 Min Read
Default Image

மீண்டும் இணைகிறதா மெகா ஹிட் கூட்டணி?! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியானமின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தான்டி வருவாயா என பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர் சூர்யாவை வைத்து இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதலால் இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் […]

#Surya 2 Min Read
Default Image

காக்க காக்க -2 ஹீரோ நடிகர் சூர்யா இல்லையாம்..!இவர்தான் ஹீரோவாம் ..!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் ஹிட் படமாக அமைந்தது காக்க காக்க. இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு  வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒரு படம்.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆனது தற்போது உருவாகவுள்ளது என்ற பேச்சு சினி வட்டாரத்தில் சமீபகாலமாகவே அதிகமாக எழுந்தன. இது குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இயக்குநர் […]

சினிமா 2 Min Read
Default Image

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாரா பார்த்திபன்?! காரணம் இதுவா?!!

தமிழ் சினிமாவில் ஓர் நல்ல நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவர் ரா.பார்த்திபன். இவர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். ஆனால் திடீரென அந்த பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்டம்தான் என கூறப்படுகிறது. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பார்த்திபன், இசை நிகழ்ச்சியின் போது புத்தக கண்காட்சி போன்ற புதுமையான சில ஐடியாக்களை கூறினார். ஆனால் அதனை தயாரிப்பு […]

#Parthiban 2 Min Read
Default Image

தனுஷின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களா?! மிரளும் கோலிவுட்!!!

இறைவி படத்தை முடித்ததும் தனது அடுத்த படம் தனுஷூடன் தான் என டிவிட்டரில் புகைப்படமெல்லாம் பகிர்ந்திருந்தார். ஆனால் அதற்கிடையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தனுஷிற்கு வடசென்னை படத்தின் வேலைகள் இருந்ததும் இவர்களது கூட்டணியை தள்ளிபோட்டது. தற்போது மீண்டும் அந்த படத்தை துவங்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படம் முழுக்க வெளிநாடுகளில் பிரமாண்டமாக படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தில் நடிக்க வைக்க […]

Dhanush 2 Min Read
Default Image

ஷங்கர் இயக்கத்தில் விஜய் மகனும், விக்ரம் மகனும் நடிக்க உள்ளனரா?! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததனர் இரு தரப்பு!!

பிமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகனை வைத்து இந்தியன்.படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தினை 2020இல் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து ஷங்கர் புதிய தளபதி விஜய் மகனான சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் ஆகியோரை வைத்து பிரமாண்ட படத்தை எடுக்க உள்ளதாக வதந்திகள் கோலிவுட்டில் கிளம்பின. இதனை அறிந்து இரு தரப்பினரும்  மறுப்பு தெரிவித்துள்ளனர். DINASUVADU

#Shankar 2 Min Read
Default Image

மீண்டும் சிங்கம் கூட்டணியில் நடிக்க உள்ளாரா சூர்யா?!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் அரசியல் படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் எனும் அதிரடி ஆக்ஷ்ன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் சிங்கம் படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் திடீரென இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் சூர்யா […]

#Surya 2 Min Read
Default Image

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிகமாக மிரட்ட வருகிறார் ‘குணா’ சமுத்திரகனி!! வடசென்னை-2 அப்டேட்ஸ்!!!

தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல முதல் பாக முடிவில் இரண்டாம் பாகத்திற்காக அன்புவின் எழுச்சி அடுத்த பாகத்தில் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என மூன்று பேருக்கும் சமமான ரோல்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த […]

#VadaChennai 2 Min Read
Default Image

தளபதி படத்திற்கான ஆடிஷன் முடிவடைந்தது! ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்!!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்தும், குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்தும் படம் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் 16 புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் […]

#Atlee 3 Min Read
Default Image

‘2.O’ வில்லன் அக்ஷ்ய்குமாரை இயக்க உள்ளாரா லாரன்ஸ்!! காஞ்சனா ரீமேக்கா?!!!

முனி படங்களின் பாகங்களான உருவான காஞ்சனா 1 மற்றும் 2ஆம் பாகங்கள் தமிழில் நல்ல வசூலை கொடுத்தன. அப்படத்தை இயக்கி நடித்த ராகாவா லாரன்ஸிற்கும் நல்ல பெயரை கொடுத்தது. படத்தில் இவரது காமெடி கலந்த கலாட்டாவான நடிப்பிலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார் லாரன்ஸ். தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். வேதிகா, ஓவியா ஆகியோர் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தை […]

akshay kumar 3 Min Read
Default Image

விஜயுடன் மீண்டும் நடிக்க உள்ளாரா கீர்த்தி சுரேஷ்?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கதிர், விவேக், யோகிபாபு, ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் 16 புதிய பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் ஒருவராவர். இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய […]

#Atlee 2 Min Read
Default Image

ஐரா படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்துள்ள திருநங்கை! அவர் யாரென்று தெரியுமா?!!

நயன்தாரா நடிப்பில் அண்மையில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த நிரஞ்சனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஐரா திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நயன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லக்ஷ்மி, மா ஆகிய படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவிற்கு […]

#Viswasam 2 Min Read
Default Image

இந்த காரணத்தினால் தான் உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தாரா சிம்பு!? இந்தியன்-2 அப்டேட்ஸ்!!

2.O படத்தின் வெற்றியை தெடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மீண்டும் லைகா நிறுவனத்திற்காக படம் இயக்க உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதன் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமானது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்  ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் சித்தார்த் வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது நடிகர் சிம்புதான். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறினார். இவர் இந்த படத்திலிருந்து வெளியேறிய காரணம் இதுதான் […]

#Shankar 3 Min Read
Default Image