கிசு கிசு

தென் தமிழகத்தில் விலைபோகாமல் இருக்கிறதா தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை?!

தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து  உள்ளார். இந்த படம் அஜித்தின் வழக்கமாக ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்காது. கதைக்கான ஹீரோவாக அஜித் நடித்துள்ளார். ஆதலால் படம் ஏ, பி சென்டர்களில் வரவேற்பினை பெரும். படத்தின் எதிர்பார்ப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் பி, சி சென்டர்களில் படம் என்னவாகும் […]

#Ajith 2 Min Read
Default Image

இந்தியன் 2 வில் இணைந்த தமிழ் சினிமா முன்னனி நடிகை!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள்ளதாகவும, அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், காஜல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த படம் டிராப் வதந்தி கிளம்பியது ஆனால் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இப்படத்தில் வித்யுத் ஜம்வால், பிரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் […]

#Shankar 2 Min Read
Default Image

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார்?! கோலிவுட்டே எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு எப்போ வரும்?

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க போகிறார். அந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்குள் இயக்குனர் பாலா ஒரு கதையை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும், சூரரை போற்று படத்தை முடித்து இந்த படத்தை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியை சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், சிவா […]

#Viswasam 3 Min Read
Default Image

இந்தியன் 2வில் இனி இவர்களுக்கு பதில் இவர்கள்?! வித்யுத் ஜம்வால் மற்றும் ப்ரியா பவானிசங்கருக்கு வாய்ப்பு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்த படத்தின் போஸ்டர் அறிவிப்பு எல்லாம் வெளியாகி, பிறகு ஹீரோ கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக இறங்கியதால் படத்தின் ஷூட்டிங் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்தியன் 2 டிராப் என பல வதந்திகள் வெளியாகின. இருந்தும் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது வெளியான தகவலின் படி இந்தியன் 2வில் முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மற்றும் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே […]

#Shankar 2 Min Read
Default Image

உலகநாயகனின் தலைவன் இருக்கிறான் படத்தின் மேலும் பல தகவல்கள்! மிரட்டும் வில்லன் கதாபாத்திரம்!

நேற்று முன்தினம் முதல் தமிழ் சினிமா செய்திகளில் முக்கிய பேசு பொருள் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறன் படம் தான். அதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என கூறியதும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி விட்டது. இப்படம் 2015ஆம் ஆண்டு சபாஷ் நாய்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே பேசப்பட்டது. இப்படத்தினை முதலில் ஹிந்தி – தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்க அப்போது திட்டமிட்டார் கமல். ஹிந்தியில் […]

a r rahman 3 Min Read
Default Image

பொன்னியின் செல்வனை அடுத்து ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாக உள்ள அடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படம்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக ராவணன், எந்திரன் படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களை அடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்ட படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளாராம். சிரஞ்சீவி தற்போது சைரா […]

Aishwarya Rai 2 Min Read
Default Image

தளபதியின் பிகில் படத்தில் இணைந்துள்ள இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வரவுள்ளது. அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் அதில் ஒரு பாடல் பாடுகிறார் என தினம் ஒரு தகவல் போல படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் என்பவர் நடித்து வருகிறாராம். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இவர் அப்பா பிகில் விஜய் […]

#Atlee 2 Min Read
Default Image

பிகில் படத்திற்காக தளபதி விஜய் – நயன்தாரா இந்த காலேஜில் தான் இருக்கிறார்களாம்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரைநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர், இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடந்து வருகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என் காலேஜில் விஜய் – நயன்தாரா சம்பத்தப்பட்ட காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்டு […]

#Atlee 2 Min Read
Default Image

மீண்டும் ரசிகர்களின் ரத்தத்தை உறைய வைக்க வருகிறது ஷா! அடுத்த பாகம் ரெடி!

ஹாலிவுட் சினி உலகில் எடுக்கப்படும் பல படங்கள் இந்திய நாடுகளில் பெரும்பாலும் வெளியாவது இல்லை. காரணாம் அந்த படங்களில் காட்சிகள் இந்திய கலாச்சாரத்திற்கு இங்குள்ள வாழ்வியலுக்கும் எதிராகவோ சம்பந்தமில்லாமலோ இருக்கும். அப்படி இந்தியாவில் திரையிடாமலே இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்த திரைப்படம் ஷா. இந்த படத்தின் அடுத்த பாகம் தயார் ஆக உள்ளதாக படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த படமாவது இந்தியாவில் ரிலீஸ் ஆகுமா இல்லை சென்சாரிடம் சிக்கி இந்தியாவில் வெளியாகாமல் இருக்குமா என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

Hollywood news 2 Min Read
Default Image

அட்லீ அடுத்ததாக இயக்க போவது ஷாரூக்கானையா? ஜூனியர் என்டிஆரையா?

இயக்குனர் அட்லீ தற்போது பிகில் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகளை தற்போது தீவிரமாக செய்து வருகிறார். தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளதால் படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்டில் முடித்துவிட வேகமாக வேலை செய்து வருகிறார். இந்த படத்தை அடுத்து யாருடைய படத்தினை இயக்க உள்ளார் என தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே பாலிவுட் முன்னனி நடிகர் ஷாருக்கானுடன் பேசி இருந்ததாகவும், அவர் பிகில் படத்தில் நடிக்கிறாரா அல்லது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க […]

#Atlee 3 Min Read
Default Image

உலகக்கோப்பையில் இந்தியா தோற்றாலும் சில தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சிதான்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று போனது இதனால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்கள் சில புதிய படங்களை வாங்கி திரையிட முன்வந்துள்ளனர். அதாவது, இந்திய அணி ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தால் வரும் ஞாயிற்று கிழமை இறுதி போட்டியன்று தியேட்டர்கள் காலை முதல் இரவு வரை வெறிசோடி காணப்படும். முக்கிய மால்களில் ஞாயிறு அன்று வரும் அதிகப்படியான வசூல் […]

gorilla 2 Min Read
Default Image

ராம்சரணுக்கு அப்பாவாக களமிறங்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்!

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் […]

ajay devgn 2 Min Read
Default Image

தனது படங்களை தானே தயாரிக்க முன்வந்துள்ளாரா சிவகார்த்திகேயன்?!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் […]

aruvi 3 Min Read
Default Image

தளபதிக்கு வில்லனாகிறாரா முதல்வன்?! தளபதி 64 மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, மாநகரம் படத்தை எடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இதனை யாரும் மறுக்காத பட்சத்தில் உண்மை என கருதப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் பிகில் படத்திற்கு பிறகுதான் வெளியாகும் என தெரிகிறது. ஆனால் அதற்குள் படத்தினை பற்றி இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுனிடம் […]

#Arjun 2 Min Read
Default Image

பாண்டியன் ஸ்டோர்ஸில் முற்றுகிறதா பனிப்போர்?! இதில் யார்தான் ஹீரோயின்?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம்.   சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. […]

CHITHRA 3 Min Read
Default Image

நடு ரோட்டுல மாத்தி மாத்தி லிப் லாக் அடிக்கும் Shilpa Shetty!! வைரல் வீடியோ!!

ஒரு இந்தியநடிகை மற்றும் பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் கலக்கியுள்ளார். இவர் யோகாவில் சிறந்து விளங்குபுவர் . இந்நிலையில் இவர் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவர் லிப் லாக் அடிக்கற வீடியோவை வெளிட்டு பிரபலமாகி வருகிறார். இதோ நீங்களை பாருங்கள். . . https://www.instagram.com/p/BziSf8CBN0m/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

தளபதி 65! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் – ஏ.ஆர்.ரகுமான்! 3டி திரைப்படம்?!

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. அதற்குள் அடுத்ததாக தளபதி 65 பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் […]

a r rahman 2 Min Read
Default Image

ட்விட்டரில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்ட விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம்  ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு […]

cinema 4 Min Read
Default Image

18-வது வயதில் அந்தமாதிரி படம் பார்க்கவைத்த அக்கா!ஓப்பனாக பேட்டி கொடுத்த ப்ரியா பவானிஷங்கர்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானிஷங்கர்.இவர் நடித்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல்வேறு பட வாய்ப்புகள் தேடி வந்தபடி உள்ளது.இந்நிலையில் இவர் வானொலி ஒன்றில் பேட்டி கொடுக்கும் போது பல்வேறு விஷயங்களை ஓப்பனாக கூறியுள்ளார். அப்போது அவருக்கு அந்த மாதிரி படங்களை எந்த வயதில் பார்த்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் என்னுடைய 18-வது வயதில் கல்லூரி விடுதியில் இருந்த போது பார்த்தேன் என்று கூறியுள்ளார். அப்போது […]

cinema 2 Min Read
Default Image

மீண்டும் தல – தளபதி படங்கள் மோதவுள்ளதா?! தளபதி 64 & தல 60 புது அப்டேட்!

தல அஜித் தளபதி விஜய் நடிப்பில் படங்கள் வெளியாகினால் அன்றைய நாளை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்! இவர்கள் இருவரது படமும் ஒரே நாளில் வெளியானால் ஊரே திருவிழா போல இருக்கும். அப்படித்தான் 2014ஆம் ஆண்டு தல நடிப்பில் வீரம் திரைப்படமும், தளபதி விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது அதே போல மீண்டும் ஓர் ஆரோக்கியமான மோதல் உருவாக்கவுள்ளது. அதாவது அஜித்தின் 60 வது படத்தை நேர்கொண்ட பார்வை படத்தினை எடுத்துக்கொண்டிருக்கும் […]

#Ajith 3 Min Read
Default Image