சென்னை : தக்லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வேறொரு படத்தின் தேதி பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாகவும், படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், உண்மையில் சிம்பு ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையாம், […]
சென்னை : நடிகர் கவனுக்கு கால் செய்து மாஸ்க் படத்தை நடிக்க ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக ஆண்ட்ரியாவுடன் “மாஸ்க்” என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். படத்தை இயக்குனர் விக்ரமன் அசோக் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பூஜை வீடியோ […]
சென்னை: வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ படக்குழுவில் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல். இயக்குனர் வெற்றிமாறனின் நீண்ட கால இயக்கத்தில் இருந்து வரும் ‘விடுதலை பாகம் 2’ படத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தில் மேலும் முக்கிய நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘விடுதலைப் பாகம் 1’ திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். படத்தை கனெக்ட் மீடியா – பிகே பிரைம் ப்ராட் – மெர்குரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொங்கப்படவுள்ள […]
சென்னை : பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் சினிமாவில் அரசியல் தலைவர்களின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்பட்டு வருவது என்பது புதிதான விஷயம் இல்லை. குறிப்பாக ஏற்கனவே, ஆந்திரா முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் ‘யாத்ரா 2’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை உடைய வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் கூட […]
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனத்தை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படம் சந்தானத்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படங்களுக்கான சிறிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அடுத்ததாக நடிகர் சந்தானம் காமெடி கலந்த பெய் […]
சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 69-வது […]
சென்னை : தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பிரபல பாடகியான சுசித்ரா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி முன்னணி பாடகியாக இருப்பவர் சுசித்ரா. இவர் பிக் பாஸ் சீசன் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு இருந்தார். முன்னணி பாடகியாக வளம் வந்து கொண்டு இருந்த சமயத்திலே சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலன்களுடைய சீக்ரெட் புகைப்படங்களை வெளியீட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். அதனை தொடர்ந்து சினிமாவில் […]
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த சூழலில் இவர்கள் இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி […]
Actor Surya : நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக திகழும், நடிகர் விஜய் இப்பொது கமிட்டாகி நடித்து வரும் ஓரிரு படங்களை தொடர்ந்து, அரசியலில் களம் காண்பதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா இதுவரை அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தற்போது தமிழகம் முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளாராம். சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு […]
Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் […]
GOAT Audio Launch : கோட் படத்தின் இசைவெளியீட்டு விழா மலேஷியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே படம் வெளியாவதற்கு முன்பு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. கடைசியாக வாரிசு திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. லியோ படத்தை […]
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலருடைய வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அரசியலில் ஆந்திரா முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் எடுக்கப்பட்டது ‘யாத்ரா 2’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் ஜீவா நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் […]
GoodBadUgly : அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன், மீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்கு கொஞ்சம் விடுமுறை விட்டுவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை கையில் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை திரிஷா இல்லைனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பலரும் எதிர்பார்த்ததை விட […]
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இதற்கிடையில், அவர் பிளாப் கொடுத்த இயக்குனர் ஒருவருடன் இணைந்து மீண்டும் படம் செய்யப்போவதாக […]
Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி […]
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றியை பெற்றது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடிகளை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் […]
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியிருந்தார். எனவே, அவர் சூர்யா வைத்து ஒரு திரைப்படம் […]
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “தலைவர் 171” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வீடியோவிற்கான வேலைகளை தயாரிப்பாளர்கள் முடித்துள்ளளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் […]
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு சோகமான நிலையில் தான் அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அவருடய நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி […]