இந்தியன் 2 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, மார்க் பென்னிங்டன், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூலை […]
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம். அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு […]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட் விற்பனை விலை குறித்த தகவல் இந்திய சினிமாவையே அதிர வைத்து இருக்கிறது. இந்திய சினிமாவே காத்து இருக்கும் திரைப்படங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா 2” படமும் ஒன்று. இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 400 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கிறது. படத்திற்கு […]
ராயன் : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தான் காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தில் சில காட்சிகள் தனுஷ் நினைத்தபடி சரியாக வரவில்லை என்றும், அந்த காட்சிகளை மட்டும் மீண்டும் ரீ […]
சுந்தர் சி : அரண்மனை 4 படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடி மிக்பெரிய ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]
தளபதி 69 : விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 69’ படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த நிலையில், அக்டோபர் மாதத்திற்கு தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் விஜய்க்கு 68-வது திரைப்படம் இந்த படத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபட இருக்கிறார். விஜயின் 69-வது திரைப்படத்தினை […]
எம்எஸ் சுப்புலட்சுமி : பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்களின் வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பழம் பெரும் பாடகியான எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்கை வரலாற்று படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய வாழ்கை வரலாற்று படத்தை பிரமாண்டமாக எடுக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராக இருக்கிறதாம். படத்தினை கன்னட படங்களை […]
அமரன் : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21-வது படமான “அமரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தினை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை […]
வணங்கான் : கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தில் இருந்து […]
லோகேஷ் கனகராஜ் : ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குவதால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி […]
ராயன் : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்படவுள்ளதாகவும், இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தினை தொடர்ந்து தனுஷ் தனது 50-வது திரைப்படமான “ராயன்” என்ற படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், செல்வராகவன், செல்வராகவன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான […]
ஜெயம் ரவி : எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகாத நிலையில், இயக்குனர் பாண்டிராஜுக்கு ஜெயம் ரவி அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது பழைய படி ஹிட் படங்களை கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால், அவர் கடைசியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் போகவில்லை. குறிப்பாக அகிலன், இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியை […]
தக் லைஃப் : இயக்குனர் மணிரத்னம் தக் லைஃப் படத்தை வழக்கமாக தன்னுடைய பாணியில் இல்லாமல் முழுக்க முழுக்க லோக்கலாக எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துள்ளது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது என்றால் மற்றோரு பக்கம் படத்தில் சிம்பு, த்ரிஷா, […]
ஜெயிலர் 2 : இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் நெல்சன் அறிவித்தார். இந்நிலையில், ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஹுக்கும்’ பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து, ஜெயிலர் 2ம் பாகத்திற்கு அந்த பெயரைத்தான் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளனராம். […]
மோகன் ராஜா : அஜித்தின் 64-வது திரைப்படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாவது பாகத்தினை ஜெயம்ரவியை வைத்து எப்போது இயக்குவார் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மற்றோரு பக்கம் ஜெயம் ரவி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதன் காரணமாக அவராலும் தனி ஒருவன் 2 படத்திற்கு சரியான கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், […]
சென்னை : வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ராம்சரணிடம் சொன்னதால் சூர்யா கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படம் எப்போது தான் தொடங்கும் என்று கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இருவருமே வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதன் காரணமாகவே இன்னும் வாடிவாசல் படம் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், வாடிவாசல் படம் […]
சென்னை : கம்பேக் கொடுக்க நடிகை நயன்தாரா பெரிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிட் படம் கொடுத்து ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். தமிழில், அவர் கடைசியாக நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருவதால் அவருக்கு அடுத்ததாக பழையபடி பட வாய்ப்புகள் வராமல் இருக்கிறது. பழையபடி அவர் பெரிய படங்களில் நடிக்கவேண்டும் என்று அவருடைய கம்பேக்-காகதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள். […]
சென்னை : கோட் படத்தை விட குட் பேட் அக்லி குறைவான விலைக்கு ஓடிடியில் விற்பனை ஆகியுள்ளது. நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது […]
சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “எஸ்கே 23” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணாள் தாகூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், தேதி பிரச்சனைக் காரணமாக அந்த படத்தில் மிருணாள் […]
சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்திற்கு முன்னதாகவே, அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு முன்னதாகவே, குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது. குட் பேட் […]