கிசு கிசு

சூர்யா மார்க்கெட் எங்கயோ போகப்போகுது! அடுத்த பட இயக்குனர் யாரு தெரியுமா?

சூர்யா : நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான போஸ்ட் ப்ரோடோக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இய்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா […]

Bhairathi Ranagal 5 Min Read
suriya

கண்டுகொள்ளாத சூர்யா…சுதா கொங்கராவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!!

புறநானூறு : இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தினை தொடர்ந்து புறநானூறு படத்தினை இயக்குவார் எனவும், படத்தினை சூர்யாவின் 2-டிநிறுவனமே தயாரிக்கிறது எனவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் எனவும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், படம் சற்று பெரிய படம் என்பதால் கொஞ்சம் அதிகமாக கால்ஷீட் கொடுக்கவேண்டி இருக்கிறதாம். இருப்பினும், சூர்யா இந்த படம் மட்டுமின்றி இன்னுமே பல படங்களை தொடர்ச்சியாக கமிட் செய்து வைத்து இருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு […]

Purananooru 5 Min Read
sivakarthikeyan sudha kongara purananooru

அடேங்கப்பா! ‘இந்தியன் 2’ கிளைமாக்ஸ் காட்சியில் இவ்வளவு பெரிய சர்ப்ரைஸா?

இந்தியன் 2 : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இந்தியன் 2 படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி இருப்பதால் கண்டிப்பாக படம் பிரமாண்டமாக இருக்கும் என்பது […]

#Shankar 5 Min Read
indian 2

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய விடாமுயற்சி? தேதியை தட்டி தூக்கிய வேட்டையன்!!

விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில்  த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்துவிட்டதாகவும், படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் […]

#VidaaMuyarchi 4 Min Read

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விஜய் கோட் படத்தில் பிஸியாக இருந்த காரணத்தால் இன்னும் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் வெளியான பிறகு தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என […]

h vinoth 5 Min Read
sivakarthikeyan and h vinoth

என்னால முடியாது! அந்த காரணத்திற்காக அஜித் படத்தை உதறி தள்ளிய சமந்தா?

சமந்தா : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பெரிய படங்களை தவறவிட்டது உண்டு. அப்படி தான் நடிகை சமந்தாவும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதனை வேண்டாம் என நடிக்க மறுத்தாராம். அது என்ன படம் என்றால் அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த பில்லா படம் தான். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். ஆனால், முதன் முதலாக இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க […]

#Samantha 4 Min Read
ajithkumar and samantha

புஷ்பா 2 படப்பிடிப்பில் கோபத்துடன் ஐபோனை உடைத்த இயக்குனர்?

புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக […]

Allu Arjun 4 Min Read
pushpa 2

எம்மாடியோ! கல்கி 2898 AD படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?

கல்கி 2898 AD : இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கின்ற திரைப்படம் தான் ‘கல்கி 2898 AD’. நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துர்கூர் சாலிமான், கமல்ஹாசன், திஷா பதானி, ராணா டக்குபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் […]

#Prabhas 4 Min Read
Kalki 2898 AD

விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஜெயம் ரவி – ஆர்த்தி? தீயாய் பரவும் தகவல்!!

ஜெயம் ரவி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வதந்திகள் மிகப்பெரிய ஒன்று விவாகரத்து வதந்தி என்றே கூறலாம். விவாகரத்து வதந்தி வெளியான பிறகு சற்று அதிர்ச்சியாகி அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுப்பது உண்டு. அப்படி தான், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. இப்படியான ஒரு தகவல் பரவுவதற்கு முக்கிய காரணமே […]

Aarthi 4 Min Read
jayam ravi and wife

ஐந்து கோடி கொடுத்தாலும் வேண்டாம்! பெரிய ஹீரோ படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா?

அனுஷ்கா : ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட ரசிகர்கள் அப்படியே இருப்பார்கள். அந்த வகையில், அதில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சில வருடங்களாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் […]

Anushka Shetty 4 Min Read
anushka shetty

நயன்தாரா லெவலுக்கு சம்பளம் வாங்கும் ஜான்வி கபூர்! மிரள வைக்கும் சொத்து மதிப்பு!

ஜான்வி கபூர் : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்துகொண்டு இருப்பவர் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீ தேவி – தயாரிப்பாளர் போனிகபூர் இருவருடைய மகள் என்பது பலருக்கும் தெரியும். 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் 6 வருடங்களில் 11 படங்களில் நடித்துள்ளார். ஜான்வியின் அடுத்த பெரிய பட்ஜெட் படமான தேவாராவில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். ஒரு பக்கம் தொடர்ச்சியாக படங்களில் பிசியாக […]

janhvi kapoor 5 Min Read
Janhvi Kapoor

அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்.. கைகொடுக்கும் சீமான்?

சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது  படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

#Seeman 6 Min Read
sivakarthikeyan and seeman

அடேங்கப்பா! தீபிகா படுகோண் அணிந்திருக்கும் இந்த பிரேஸ்லெட் விலை எவ்வளவு தெரியுமா?

தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ்  நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட்  விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் விலை உயர்ந்த பொருட்களை அணிவது சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் அணிந்து இருக்கும், பொருட்கள் விலை பற்றிய தகவல் வெளியாகும் போது அடேங்கப்பா விலை இவ்வளவா? என நாம் ஆச்சரியபடுவது உண்டு. அப்படி தான் தற்போது […]

deepika padukone 5 Min Read
Deepika Padukone

எம்மாடியோ…நடிகை காஜல் அகர்வால் சொத்து மதிப்பு இவ்வளவா?

கஜால் அகர்வால் : நடிகை கஜால் அகர்வாலின் சொத்துமதிப்பு குறித்த விவரம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவை சேர்ந்த பிரபலங்களுடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது உண்டு. அப்படி தான் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாமட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு 1.5 கோடியில் இருந்து 4 […]

Kajal Aggarwal 5 Min Read
kajal agarwal

புஷ்பா 2 படத்துக்காக ஃபஹத் ஃபாசில் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஃபஹத் ஃபாசில் : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கடைசி கால் மணி நேர வில்லத்தனத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஃபஹத் ஃபாசில் என்று சொல்லலாம். முதல் பாகத்தை போல, ஃபஹத் ஃபாசில் தற்போது புஷ்பா 2 படத்தில்  நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் […]

Allu Arjun 4 Min Read
fahadh faasil pushpa 2

புஷ்பா 2 ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு?

புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2 ‘ படமும் ஒன்று. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி […]

Allu Arjun 4 Min Read
Pushpa 2

ஒரு நாளைக்கு இவ்வளவு வேணும்! கறார் காட்டும் யோகி பாபு?

யோகி பாபு : தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு, கோட், இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் […]

Yogi Babu 4 Min Read
Default Image

ரெடியா? பிக் பாஸ் சீசன் 8 எப்போது? வந்தாச்சு லேட்டட்ஸ் அப்டேட்!!

பிக் பாஸ் சீசன் 8 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாம் சுவாரசியமாக இருக்கும் காரணத்தால் இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது உண்டு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிந்து இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற 7 -வது சீசன் நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா டைட்டிலை தட்டிச்சென்றார். இந்நிலையில், […]

bigg boss 4 Min Read
Default Image

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை கண்டுகொள்ளாத சித்தார்த்!! இது தான் காரணமா?

இந்தியன் 2 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, மார்க் பென்னிங்டன், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூலை […]

#Siddharth 6 Min Read
Default Image

வணங்கான் ஹிட் ஆகும்..சம்பளம் இனிமே இத்தனை கோடி! அருண் விஜய் கண்டிஷன்?

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம். அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு […]

#Vanangaan 5 Min Read
Default Image