விஜய் படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக பெரிய அளவில், சாதனை படைக்கும் என்றே சொல்லாம். அதற்க்கு ஒரு உதாரணமாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை அதற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், லியோ படத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், […]
சென்னை : கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜயின் சினிமா கேரியரில் அதிகமான பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் இந்த படத்தை சொல்லலாம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 333 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் என்னென சஸ்பென்ஸ் காட்சிகள் உள்ளது படம் எந்த மாதிரி ஒரு கதைக்களத்தை கொண்ட படம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவி இருக்கும் சூழலில், அதே சமயம் […]
அஜித் குமார் என்ற பெயர் எடுத்தாலே நம்மில் பலருடைய நினைவுக்கு வரும் திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் அந்த அளவுக்கு வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுனும் நடித்திருந்தார். படத்தில் அஜித் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு அர்ஜுன் நடித்த கதாபாத்திரமும் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததே நடிகர் விஜய் தான். படத்தின் […]
சென்னை : யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக நடிகை மாளவிகா மோகனன் சம்பளமாக 4 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாத் துறையில் இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் பலரும் எந்த மாதிரி காட்சிகள் கொடுத்தாலும் நடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகளுக்குத் தேவைப்படும் காரணத்தால், எந்த காட்சிகளிலும் நடிக்கத் தயங்குவது இல்லை. அப்படி தான் தற்போது நடிகை மாளவிகா மோகனன் “யுத்ரா” திரைப்படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் […]
சென்னை : கோட் படத்தில் நடிக்க நடிகை மீனாட்சி சௌத்ரி 40 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா துறையில் நுழைந்த பல நடிகைகளுக்குப் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு உடனே கிடைத்துவிடுவது இல்லை. ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைப்பது உண்டு. அப்படி தான், சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான மீனாட்சி சௌத்ரிக்கு தேடி வந்த லட்டு வாய்ப்பாக விஜய்க்கு ஜோடியாகக் கோட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு […]
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் கிட்டத்தட்ட 333 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயின் சினிமா கேரியரில் அதிகமான பட்ஜெட் செலவு செய்த எடுக்கப்பட்ட படம் என்றால் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘லியோ’ படம் தான். இந்த படம் கிட்டத்தட்ட 335 கோடி செலவு செய்து எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு அதனுடைய அளவிற்குக் கோட் படமும் 300 கோடிக்கு மேல் செலவு செய்த எடுக்கப்பட்ட படம் என்று தெரிய […]
சென்னை : கோட் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கடைசி காட்சியில் சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோட் படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமாவில் வெளியான ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. சென்சாரில் படத்தினை பார்த்த அதிகாரிகள் […]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. தங்கலான் பா.ரஞ்சித் ட்ரைக்ட் செய்து விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ப்ரீத்தி கரண், பசுபதி, பார்வதி திருவோத்து, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ஜானி ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை […]
சென்னை : ஸ்ருதிஹாசனுக்கு திறமை அதிகமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தை போல தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். தமிழில் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் தான் சமீபகாலமாக ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் கொஞ்சம் உடல் இடை அதிகமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் மெலிந்த தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இப்போது உடலில் அதிக அளவுக்கு கவனம் செலுத்துகிறாரா? இல்லையா என்பது […]
ஹைதராபாத் : சினிமாவில் திருமணம் முடிந்து பிறகு விவாகரத்து செய்துகொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் விஷயம் ஒன்றும் புதிது இல்லை. அப்படி தான் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இடையில் யார் கண்ணு பட்டதோ இருவருக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார்கள். விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா தொடர்ச்சியாக அவருடைய […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்போவது என்றாலே அதனை பார்க்கும் குடும்ப ரசிங்கர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றோரு பக்கம் மீம்ஸ் கிரியேட் செய்பவர்களுக்கு கன்டென்ட் கிடைத்து விடும் என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணமே நிகழ்ச்சிக்குள் நடக்கும் சர்ச்சை கலந்த காமெடியான சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாக சர்ச்சைகள், காமெடியான விஷயங்கள், மீம்ஸ் வைரலாவது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றோரு பக்கம் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை […]
புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2’. அல்லு அர்ஜுன் நடித்து வரும் இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் தான் இயக்கி வருகிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படத்தின் படபிடிப்பு தளத்தில் சுகுமாருக்கும் […]
தங்கலான் : நடிகர் விக்ரம் ரசிகர்கள் அடுத்ததாக ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் தங்கலான் படத்தை கூறலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி, டேனியல் கால்டாகிரோன், முத்துக்குமார், ப்ரீத்தி கரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை 100 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் […]
ஜீவா : நடிகர் ஜீவா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் மேதாவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் என்றால் ஜிப்ஸி படத்தினை கூறலாம். ஏனென்றால், ஜிப்ஸி படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் கூட விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு […]
தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடிப்பெரும் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கண்டனத்திற்காக விவாதங்கள் எழும் என கூறப்படுகிறது. இதை பொறுத்து தான் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் முன்னதாக நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது உறுதியாகும். வழக்கமாக மாதத்தின் இரண்டாவது ஞாயிறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தமிழ் திரைப்பட […]
கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கான எடிட்டிங் வேலைகள் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மற்றோரு பக்கம் படத்தின் பின்னணி இசைக்கான வேலையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளார். இதற்கிடையில், படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு விஜய் […]
STR -48 : நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில், அவர் அடுத்ததாக STR -48 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. STR -48 படத்தினை தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் எனவும், படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் எனவும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் கூட படப்பிடிப்பு தொடங்கிய பாடு இல்லை. எனவே, […]
ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை அடைந்துள்ளது. அந்த தோல்வியை எல்லாம் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கேம்செஞ்சர் படத்தில் முழு ஆர்வத்தை காட்டி அந்த படத்தினை இயக்கிக் கொண்டு வருகிறார். இந்தியன் 2 தோல்வி அடைந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற […]
மகாராஜா : பொதுவாகவே சினிமாவில் ஒரு மொழியில் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது என்றாலே அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது உண்டு. அப்படி தான், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படம் ஹந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான இந்த திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மந்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, நடராஜன் சுப்ரமணியம், வினோத் சாகர், […]
இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே சொல்லலாம். படம் வெளியாகி இன்னும் சில திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. இருப்பினும், முதல் பாகம் அளவிற்கு ஷங்கர் எடுக்கவில்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருவதால் படத்தினை பார்க்க மக்கள் குறைவாகவே திரையரங்குகளுக்கு சென்று வருகிறார்கள். இதன் […]