தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துக்கொண்டும் சில படங்களில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.இருவரும் எங்கே வெளிய சென்றாலும்,தங்களது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டாலும் இவர்களது ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி உங்களது திருமணம் எப்போது தான் நடைபெறும் என ஆசையுடன் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ள சில படங்களில் மட்டும் நடித்து விட்டு நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் நிறைய சிறிய படங்களை தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
இவர்கள் இருவரும் உடனடியாக திருமண செய்ய வேண்டும் என விக்னேஷ் சிவனின் தாயாரும், நயன்தாராவின் தாயாரும் விரும்புகிறார்களாம். இதனால் அடுத்த வருட ஆரம்பத்தில் கட்டாயமாகத் திருமணம் நடைபெற திட்டமிட்டுள்ள தாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…