தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்த்து வருகிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், தல அஜித் நடித்துள்ள நேர்கொண்டப்பார்வை படத்தின் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025