ரஜினியின் 2.0 படத்துக்கு கோல்டன் ரீல் விருது,,,கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்..!!
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ,பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான படம்.2.0 . இந்த படம் நவீன தொழில்நுட்பத்துடன் 3_d யில் உருவாக்கப்பட்ட்து.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் , நல்ல வசூலையும் பெற்றது.