அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களுமே பெரிய படங்கள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும். பொதுவாக ஒரு படம் வெளியானால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கப்படும்.
இந்த நிலையில் தற்போது 2023 பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், பண்டிகை நாட்களுக்கு முன்னதாக, 12, 13ம் தேதியும், பண்டிகைக்கு அடுத்து வரும் 18-ம் தேதியும் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசிடம் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ஜனவரி 12 முதல் 18 ஆம் தேதி வரை பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…