VijayVarma [file image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் ஆன நிலையில், ஆட்டம் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஏனென்றால், நேற்று பிக் பாஸ் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்களை கார்டனின் நடுப்பகுதியில் பல சிலிண்டர்களை வைத்து அதில் அதிக சிலிண்டர்களை எடுத்து வைத்து பாதுகாத்து கொள்கிறார்களோ அவர் தான் இந்த டாஸ்கின் வெற்றியாளர் என அறிவித்தது.
இதனையடுத்து , சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு போட்டியில் பாதுகாத்து வெற்றி பெறவேண்டும் என்ற காரணத்தால் போட்டியாளர்கள் மிகவும் கடுமையாக விளையாடினார்கள். குறிப்பாக விஜய் வர்மா மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். சக போட்டியாளர்களை விளையாட்டு விளையாடுவது போல விளையாடினார்.
பிரதீப் விஜய் வர்மாவை சிலிண்டரை எடுத்துக்கொண்டு செல்லவிடாமல் பின்புறமாக பிடித்துக்கொண்டு தரையில் படுத்துக்கொண்டு இருந்தார். எழுந்திருக்க கூட முடியாத சூழ் நிலையில், விஜய் வர்மா இருந்ததால் மிகவும் கடுப்பாகி பிரதீப்பை அப்படியே தூக்கி கொண்டு தரையில் அடித்தார். wwe குத்துச்சண்டையில் அடிப்பது போல, பிரதீப் அவரை அடித்தார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
பிரதீப் மட்டுமின்றி விஸ்ணுவிடமும் விஜய் வர்மா வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். விளையாட்டை விளையாட்டாக விளையாடாமல் நிஜமாகவே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வந்ததால் விஸ்ணு என்னடா நீ கேம் ஆடுற ? என்ற கேட்க உடனடியாக விஜய் உனக்கு என்ன செய்யணும் என்று கேட்கிறார்.
பிக் பாஸ் 7 : “உன்னால முடிஞ்சா என்ன அடி”! விஜய்யுடன் மோதும் விஷ்ணு!
பிறகு விஸ்ணு அடித்துவிடுவேன் என்று கூற விஜய் “உன்னால் என்ன செய்ய முடியுமோ செய் பார்க்கலாம். என்று கூறுகிறார். இப்படி செய்த காரணத்தால் பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் மீது மிகவும் கடுப்பில் இருக்கிறார்கள். பலரும் அவர் விளையாடியதை பார்த்துவிட்டு பலரும் விஜய்க்கு ரெட் கார் கொடுங்க என்பது போல கூறி வருகிறார்கள்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…