பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் இருந்தனர். இந்த பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரின் காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்க்கு லொஸ்லியா குடும்பத்தினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, இவர்கள் வெளியே வந்த பின்பும் இவர்கள் இருவரின் காதல் ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்நிலையில், லொஸ்லியாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்துள்ளது அடுத்ததாக என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த லொஸ்லியா, ‘என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். அவர்கள் காதலித்ததை சொல்லித்தான் எங்களை வளர்த்தார்கள். அதனால் பெற்றோர் சம்மதத்துடன் என் திருமணம் நடக்கும்.’ எனக் கூறியதாக கூறப்படுகிறது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…