நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் கூடியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க, ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க என்றும், எவன எங்க உக்கார வைக்கணும்னு திறமையை வச்சி முடிவு பண்ணுங்க என்றும் கூறியுள்ளார். தளபதி விஜயின் இந்த பேச்சால் அங்கிருந்த ரசிகர்கள் மிகவும் குதுகலமாக கைதட்டி ஆரவாரமிட்டனர்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…