மெட்டி ஒலி’ சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை காயத்ரி.இவர் அஜித்துக்கு ஜோடியாக ராஜவின் பார்வையிலே படத்தில் நடித்தவர் ஆவார்.சமீபத்தில் இவர் தல -தளபதி பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
காயத்ரி கூறியது , பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும் நடிச்சிருந்தார். பிறகு, ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன்.
அப்போ, அவர் வளர்ந்துட்டிருந்த ஹீரோ. ரொம்பவே கான்ஃபிடன்டா இருப்பார். ‘சில வருஷத்துக்குள்ளே பெரிய ஹீரோவா ஆகிடுவேன்’னு சொல்வார்.
அது நடந்துச்சு. ஒருமுறை அவரை ஏர்போர்ட்ல மீட் பண்ணினேன். பழைய நினைவுகளோடு நல்லா பேசினார். விஜய் எப்பவும் அமைதியான டைப். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின்போதும் அமைதியாவே இருப்பார். கேமரா முன்னாடி வந்ததும் சட்டுனு மாறி அசத்துவார். ரெண்டு பேரும் ஆரம்பத்திலிருந்த மாதிரியே இப்பவும் எல்லோரிடமும் அன்பா பழகுறாங்க அது நல்ல விஷயம். இவங்களோடு மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…