பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கவின் மற்றும் சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் நடிப்பு கொடுத்து வந்தார்.
மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு பெரிதும் கடுப்பாகியது வெறுப்பாகியது. இந்நிலையில் தற்போது சாக்ஷியுடனான காதலை கவின் முறித்துக்கொண்டதாக கூறி சாக்ஷி பாத்ரூமில் அமர்ந்து ஏங்கி ஏங்கி அழுகிறார். அவரை ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் சமாதானம் செய்கின்றனர்.இதோ இந்த ப்ரோமோ வீடியோ . . .
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…