கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் நடித்து வரும் தேவராட்டம் படத்தின் எக்ஸ்குளூஸிவ் ஸ்டில்ஸ்!
தமிழில் “குட்டி புலி”, “கொம்பன்”, “மருது” ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம் தேவராட்டம் .
இப்படத்தின் புதிய புகைப்படங்களை படதயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது.