கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை இன்று திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் கெளதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான மஞ்சுமா மோகனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் இன்று திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, இன்று இருவரின் பெற்றோர்களின் முன்னிலையில், இவர்களது திருமணம் எளிமையான முறையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களும் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.
இதையும் படியுங்களேன்- இரண்டாம் பாக அட்டர் ஃபிளாப் லிஸ்ட்…. இந்த வரிசையில் அவரும் சிக்கிட்டாரே.?
இந்நிலையில், திருமணம் முடிந்த புகைப்படங்களை கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் ஆகியோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…