“ஐ லவ் யூ பாஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி புகைப்படம் எடுத்து கொண்டார்.
நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார் .தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த “குயின்” திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருக்கும் “தலைவி” என்ற படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க ரூ.24 கோடி சம்பளம் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரபல இந்தி இயக்குனர் ஹலஜ் நிஹலானி தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி செய்ததாக கங்கனா ரணாவத் குற்றம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஐ லவ் யூ பாஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி புகைப்படம் எடுத்து கொண்டார்.
பிறகு தான் தெரிந்தது இது ஆபாசப்படம் என்று.மேலும் அலுவலக மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போல நடிக்க வேண்டும் என கூறினார். அதனால் அப்படத்தில் இருந்து விலகி விட்டேன் என கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை இயக்குனர் நிஹலானி மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , “ஐ லவ் யூ பாஸ்” ஆபாச படம் இல்லை. இந்த படத்துக்காக எடுத்த புகைப்படங்களை பார்த்துதான் மகேஷ் பட், கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் எனது படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறியுள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…