புகைப்படங்கள்

இன்னைக்கு நீங்க தான் ட்ரெண்ட்…புகைப்படங்களை வெளியிட்டு மனதை கவர்ந்த நிதி அகர்வால்.!!

Published by
பால முருகன்

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் கடைசியாக தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக கழகதலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.

NidhhiAgerwal [Image Source : Twitter /@APTrendin]

இதற்கிடையில், அவ்வபோது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களையும்,  தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கச்சிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

NidhhiAgerwal [Image Source : Twitter /@Nidhi_TeluguFC]

அதனை தொடர்ந்து தற்போது மர்டன் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள்.

மேலும், இவர் புதிதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள காரணத்தால் நிதி அகர்வாலின் பெயர் தான் டிவிட்டரின் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. மேலும் நிதி அகர்வால் தற்போது ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nidhhi Agerwal trend [Image Source :file image]

Published by
பால முருகன்

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

5 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

5 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

6 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

7 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

8 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

9 hours ago