Rakul Preet Singh [Image source: file image ]
நடிகை ரகுல் பிரீத் சிங் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அட்டகாசமாக உடைய அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். அதைப்போல எங்கேயாவது சுற்றுலா சென்றாலும் அல்லது ஏதேனும் விழாக்கள் சென்றாலும் கூட மிகவும் ஆடம்பரமான உடைகளை அணிந்து கொண்டு தான் செல்வார்.
அப்போது எடுத்துக்கொள்ளவும் புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு மஞ்சள் நிற உடை அணிந்துகொண்டு எடுத்த அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது அட்டகாசமான உடையில் கிளமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பபுகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த ரகுல் பிரீத் சிங் தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவர் ஏற்கனவே கமிட் ஆகி இருந்த இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் அயலான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…