ஒல்லி பெல்லி உடலை நெளித்து காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…வைரலாகும் புகைப்படங்கள்..!!
ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வித்தியாசமான முறையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற உடையில் உடலை நெளித்து நெளித்து விதமாக போஸ் கொடுத்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என்ன மா ட்ரஸ் இது எனவும், ரகுல் நீங்கள் எது போட்டாலும் அது அழகுதான் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் ட்ரேடிங்கில் உள்ளது.
மேலும் நடிகையை ரகுல் ப்ரீத்தி சிங் தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram