மஞ்ச காட்டு மைனாவாக ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் பிரியா பவானி சங்கர்…வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வபோது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்டைலான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் கூட, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது மஞ்சள் நிற உடை போட்டுகொண்டு வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனைதை மயக்கும் வகையில், சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ” யார் இந்த பச்சை கிளி, எனவும் எங்களுடைய மனதை மயக்கிவிட்டிர்கள் மேடம்” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது பல படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அந்த வகையில், தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025