கவர்ச்சி உடையில் ஹார்ட் பீட்டை…எகிற வைக்கும் பிரியா பவானி சங்கர்.!
இதுநாள் வரை இல்லாமல், இன்று கவர்ச்சி உடையில் பிரியா பவானி சங்கர் போட்டோஷூட் புகைப்படங்கள்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து தனத நடிப்பால் கவனத்தை ஈர்த்த பிரியா பவானி சங்கர், தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். இவர் தற்போது பல பெரிய படங்களில் நடித்தும், நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.
அந்த வகையில், இவருடைய நடிப்பில் ‘பொம்மை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும், இவரது கையில் சில படங்கள் இருக்கிறது. அதன் வரிசையில், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.
மேயாத மான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது, கருப்பு நிற கவர்ச்சி உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.
இதுநாள் வரை கவர்ச்சியில் இறங்காமல் இருந்து வந்த பிரியா பவானி சங்கர் இப்பொது, கண்ணை பறிக்கும் கருப்பு நிற கவர்ச்சி கவர்ச்சி உடையில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.