நீச்சல் குளத்தில் நடிகை யாஷிகாவின் கவர்ச்சி ஸ்டில்ஸ்…!

Yashika Aannand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

Yashika Aannand
Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே அவர்களை கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

Yashika Aannand
Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

இதனை தொடர்ந்து,  தற்போது, நீச்சல் குளத்தில் ஓய்வு எடுக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Yashika Aannand
Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மார்டன் உடை அணிந்துகொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சும்மா மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார்.

Yashika Aannand
Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்