கோவிலுக்குள் அழகிய தேவதை…நடிகை ஆத்மீகாவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!!

Aathmika

நடிகை ஆத்மீகா மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தில் அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Aathmika
Aathmika [Image source : twitter/ @sekartweets]

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான மனதை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகை ஆத்மிகா திருத்தணி கோவிலுக்கு சாமி வழிபாடு செய்வதற்காக சென்று உள்ளார்.

Aathmika
Aathmika [Image source : twitter/ @sekartweets]

திருத்தணிக்கு சென்று சாமி வழிபாடு செய்து விட்டு போட்டோஷூட்டும்  நடத்திய உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aathmika
Aathmika [Image source : twitter/ @sekartweets]

புகைப்படத்தில் ஆத்மீகா அழகான சுடிதார் அணிந்துகொண்டு அம்சமான அழகில் இருக்கிறார். எனவே, இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கோவிலுக்குள் தேவதை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஆத்மீகா நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Aathmika ???? (@iamaathmika)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment
gold price
tvk police