செம அழகு…ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கல்யாணி பிரியதர்ஷன்…வைரலாகும் புகைப்படங்கள்.!!
தமிழ் சினிமாவில் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கிலும், மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் ஹீரோ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்திலிம் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ப்ரோ டாடி, தள்ளுமாலா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாச வித்தியாசமாக உடைந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை கல்யாண பிரியதர்ஷன் தன சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கும் அழகில் சில அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் “ஐயோ மேடம் ரொம்ப ரொம்ப சூப்பர்” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram