எல்லாரும் கண்ண மூடுங்க…கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!!

Malavika Mohanan photos

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு தங்கையாக பேட்ட திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று கூறலாம்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்தும் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிதளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் தற்போது, நடிகர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், அவ்வப்போது கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தங்கலான் படத்திற்காக சிலம்பம்  பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு சற்று கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு உடல்கள் தெரியும் படி சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

MalavikaMohanan
MalavikaMohanan [Image source :instagram/@malavikamohanan]
MalavikaMohanan
MalavikaMohanan [Image source :instagram/@malavikamohanan]
MalavikaMohanan
MalavikaMohanan [Image source :instagram/@malavikamohanan]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list