இருட்டு அறையில் கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.!
பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா எப்போதும் கவர்ச்சியாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட கூறலாம். அந்த வகையில், இன்று குட்டை பாவடை கொண்ட மார்டன் உடையில் மேலாடையுடன் கவர்ச்சி போட்டோஷூட் நடித்தியுள்ளார்.
தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்களும் ஹாட், அழகு, செக்சி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியானது.