சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். அதனால் அங்கிருந்தோர் அவர் மீது சந்தேம் கொண்டு பார்த்தபோது, அவர் இறந்திருந்ததால் அவர் தான் கொலை செய்துவிட்டதாக கூறி தர்மஅடி கொடுத்து அவரை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்காக பதிவுசெய்தது .இந்நிலையில் பிரேத பரிசோதனையில் இறுந்து போன நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் வலிப்பு நோயால் தான் இறந்தார் என அறிக்கையில் தெரியவந்தது.இந்நிலையில் அந்த நபர் பிரபல எழுத்தாளரும், கவிஞருமான பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது.பிரான்சிஸ் கிருபா அந்த கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…