20வருடங்களுக்கு பிறகு சமந்தாவுடன் நடனமாடிய மூத்த நடிகை !!!
- “ஓ பேபி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லஷ்மி நடித்துள்ளார்.
- இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தாவும்,நடிகை லஷ்மியும் நடனம் ஆடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் ,மஜிலி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “ஓ பேபி”.
இந்த படம் “மிஸ் க்ரணி” படத்தின் ரீ-மேக் படமாகும் .இந்த படத்தில் 70 வயதுடைய மூதாட்டி 20 வயது பெண்ணாக மாறிய பிறகு நடக்கும் நகைச்சுவைத்தனமான சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படம் கடந்த 2014 ஆண்டு கொரிய மொழியில் வெளியான படமாகும். நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லஷ்மி நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தாவும்,நடிகை லஷ்மியும் நடனம் ஆடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை லட்சுமி 20 வருடங்களுக்கு வெளிவந்த ஜீன்ஸ் படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் நடனம் ஆடியுள்ளார்.