இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

தங்கலான் திரைப்படம் நாளை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

thangalaan Vaazha ott

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த வாரம் செப்20-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்

  • பேச்சி – ப்ரைம்
  • சாலா – ஆஹா
  • காபி – ஆஹா
  • தங்கலான் – நெட்ப்ளிக்ஸ்
  • தலைவெட்டியான்பாளையம் -ப்ரைம் சீரிஸ்

மலையாளம்

  • ஆனந்தபுரம் டைரிஸ் – (ManoramaMax)
  • வாழ – (ஹாட்ஸ்டார்)

ஆங்கிலம்

  • TwilightOfTheGods (E) – Netflix Series
  • BloodLegacy (E) – Netflix Series
  • HisThreeDaughters (E) – Netflix
  • ThePenguin (E) – Jio Series
  • TheMysteryOfMokshaIsland (E) – Hotstar Series
  • WhatsNextTheFutureWithBillGates (E) – Netflix Doc

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்