பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் (92) காலமானார்.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று குடியாத்தம் டவுனில் காலமானார். இவருக்கு வயது 92. இவர் ரஜினியின் ‘முரட்டுக்காளை’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதில் ரயில் வரும் சண்டைக்காட்சி பிரமிப்பு ஏற்படுத்தியது.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களில் 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் இவர்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூடோ கே.கே.ரத்னம் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…