செக்கசிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது .
ஹிப்ஹாப் தமிழா இசையபைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானதால் இப்படம் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.
தற்போது இப்பட ரில்ஸ் தேதியைஸபட்ககுழு அறிவித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது பொங்கல் வாழ்த்துடன் அறிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…