நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தீபிகா மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, லுவ் ராஜன் படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரணம் என்னவென்றால், லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்தவர் என்பதாலும், அவர் மீது ‘மீடூ, புகார் இருப்பதாலும் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை தீபிகா படுகோனே மீடூ இயக்கத்துக்கு ஆதரவானவர் என்பதாலும், பெண்களின் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்த்து குரல்கொடுப்பவர் என்பதாலும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…