தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் என்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் என்று கூறலாம். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்டில் நடைபெறவுள்ளதாக பத்திரிகை ஒன்று வைரலானது.
அன்றிலிருந்து இவர்கள் திருமணம் குறித்த தகவல் தினம் தினம் இணையத்தில் பரவி கொண்டே தான் வருகிறது. அந்த வகையில், மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறும் இவர்களின் திருமணத்தில் 20 பிரபலங்கள் பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த 20 பேரில் ரஜினி , கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் நயன்தாரா திருமணத்தின் மூலம் சந்தித்தால் ரசிகர்கள் சந்தோசம் என எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…