அதிர்ச்சி…ரசிகர் மன்ற நிர்வாகி திடீர் மரணம்…ரஜினிகாந்த் இரங்கல்…!

Default Image

நடிகர் ரஜினிகாந்தின் அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலகுறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 15 வருடமாக ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இவர் இருந்துள்ளார்.

இவருடைய திடீர் மறைவு ரஜினிக்கு வேதனையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. எனவே, வி.எம்.சுதாகர் மறைவுக்கு ரஜினி டிவிட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ” என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Fan Club Executive Dies Suddenly Rajinikanth Condolences
Fan Club Executive Dies Suddenly Rajinikanth Condolences

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்