ஆலியா பாட், ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருபவர் இளம் நடிகை . தற்போது இவர் பிரமஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சப், ரன்பீர் கபூர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது வில்லன்களுடன் ஹீரோயின் சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்நேரத்தில் எதிர்பாராமல் உயரமான பகுதியிலிருந்து கீழே விழுந்தார்.
அவருக்கு அடிபட்டு பலமான காயம் ஏற்பட்டதால் பதட்டமடைந்த படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயத்தால் வலி அதிகமானதால் ஆலியா துடித்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து 2 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…