பிரபல இளம் நடிகைக்கு நடந்த விபரீத சம்பவம்!

Default Image

ஆலியா பாட், ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருபவர் இளம் நடிகை  . தற்போது இவர் பிரமஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சப், ரன்பீர் கபூர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது வில்லன்களுடன் ஹீரோயின் சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்நேரத்தில் எதிர்பாராமல் உயரமான பகுதியிலிருந்து கீழே விழுந்தார்.

அவருக்கு அடிபட்டு பலமான காயம் ஏற்பட்டதால் பதட்டமடைந்த படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயத்தால் வலி அதிகமானதால் ஆலியா துடித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து 2 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்