மஞ்சள் நிற ஆடையில் வண்ணத்து பூச்சி போல் சிறகடிக்கும் பிரபல சீரியல் நடிகை!

Default Image

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் ஜோடியாக நடித்துள்ள நிலையில், விரைவில் நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

இந்நிலையில், தற்போது சஞ்சீவ் மற்றும் மானசா இருவரும், இணைந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதனை அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மஞ்சள் நிற உடை அணிந்து, சுற்றி விளையாடுவது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

????Such a nice dress ⭐️Such a nice color ⭐️Such a nice design by Archana Karthik @archana.karthick

A post shared by Alya Manasa (@alya_manasa) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்