தமிழ் சினிமாவில் என்னுள் ஆயிரம், மீ டியர் மார்த்தாண்டன்,சத்யா, அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும் , கோலமாவு கோகிலா, பரமசிவன், அன்பே சிவம், சொன்னா புரியாது, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி.
இதில் அவர் ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் ஜனகராஜிடம் “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்று பேசிய வசனம் இன்றுவரை மீம்களில் டேம்லேட் ஆக இருக்கிறது. இந்நிலையில், 67 வயதாகும் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
இதய பாதிப்பால் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், 1981ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் கடைசியாக கார்கி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…